Home / Blog / Aadhaar PAN Link Status – Check Online Before 31.12.2025
PAN

Aadhaar PAN Link Status – Check Online Before 31.12.2025

December 28, 2025  |  Nanbenda

Aadhaar PAN Link Status – Check Online Before 31.12.2025

பான் கார்டை ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 ஆகும். மேற்கூறிய தேதி வரை இரண்டையும் இணைக்கத் தவறினால் உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்.(The last date to link PAN card with #Aadhaar is December 31, 2025. If you fail to link the two by the above date, your #PAN card will become inoperative.)

உங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status